“Tamil: உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?” English Translation: Can a country be destroyed if there be no spy?, — Tamil Related Mantras “Tamil: வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.” English Translation: A physician and a schoolmaster never disagree., “Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., “Tamil: எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.” English Translation: The business of the rat is to burrow in the wall.,