“Tamil: ஆயிரம் காக்கைக்குள் ஒரு அன்னம் அகப்பட்டதுபோல.” English Translation: As a swan in the midst of a thousand crows., — Tamil Related Mantras “Tamil: கையில் இல்லாதவன் கள்ளன்.” English Translation: He who has nothing in hand is a thief., “Tamil: அக்காளைப் பழித்துத் தங்கை அபசாரியானாள்.” “English Translation: Having reproached her elder sister, the younger played the harlot.”, “Tamil: படை மிகுந்தால் அரண் இல்லை.” “English Translation: If an army be large, a fortress is not required.”,