“Tamil: படை மிகுந்தால் அரண் இல்லை.” “English Translation: If an army be large, a fortress is not required.”, — Tamil Related Mantras “Tamil: முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்.” “English Translation: He whose share is only one three hundred and twentieth part, is more persistent than he who has a whole one.”, “Tamil: “தங்கம் தரையிலே, ஒரு காசு நாரத்தங்காய் உறியிலே.”“,”English Translation: Gold scattered on the ground, and a cash-worth of lemons placed on the swinging tray.”, “Tamil: பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.” “English Translation: Though you tell lies, do so consistently.”,