“Tamil: ஆயுதபரீக்ஷை அறிந்தவன் நூற்றில் ஒருவன்.” English Translation: One of a hundred makes a skilful swords-man., — Tamil Related Mantras “Tamil: உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.” English Translation: As if the teeth also went out when the lips had gone to beg., “Tamil: பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.” English Translation: As the vendor of curry stuff was seized with madness., “Tamil: கூழுக்குக் கொறடா மிளகாய்.” English Translation: A chilly serves as a whip to gruel.It makes it pungent.,