“Tamil: ஆய்ச்சலாய்ச்சலாய் மழை பெய்கிறது.” English Translation: It rains in successive torrents., — Tamil Related Mantras “Tamil: பூதலம் யாவும் போற்று முச்சுடர்.” English Translation: The three lights which the whole world extol., “Tamil: “போதகர் சொல்லைத் தட்டாதே, பாதகர் இல்லைக் கிட்டாதே.”“,”English Translation: Obey your religious teacher, approach not the house of the wicked.”, “Tamil: வெள்ளம் பள்ளத்தை நாடும் விதி புத்தியை நாடும்.” “English Translation: The flood inclines to a hollow, fate follows the intention.”,