“Tamil: ஆருக்கு ஆர் சதம்?” English Translation: Who is really true to another?, — Tamil Related Mantras “Tamil: ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.” English Translation: Like adorning a cracked measure with a metal rim., “Tamil: இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.” “English Translation: It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.”, “Tamil: குளவி புழுவைத் தன் நிறம் ஆக்குவதுபோல.” English Translation: Like a wasp changing worms to its own colour.,