“Tamil: ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி.” English Translation: No matter who pounds it if we obtain the rice., — Tamil Related Mantras “Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., “Tamil: கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.” English Translation: Give vinegar to the dog that bit you., “Tamil: கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.” English Translation: Having escaped falling into the well he jumped into the fire.,