“Tamil: நிழல் அருமை வெயிலில் தெரியும்.” English Translation: The salubrity of shade is realized in sunshine., — Tamil Related Mantras “Tamil: செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.” English Translation: Like blowing a conch in the ear of the deaf., “Tamil: எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.” “English Translation: Birds are attracted by rape seed, ants by leavings.”, “Tamil: குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.” English Translation: As one smeared himself with mud After bathing.,