“Tamil: மௌனம் கலக நாசம்” English Translation: Silence puts an end to quarrels., — Tamil Related Mantras “Tamil: திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.” “English Translation: As far as twisted it is a rope, that not twisted is mere fibre.”, “Tamil: “பல்லக்குக்கு மேல்மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.”“,”English Translation: He whose palanquin has no top, and he who has no shoes for his feet are equal.”, “Tamil: காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.” English Translation: Like a starving cow falling in the kambu-millet.,