“Tamil: ஆற்றிலே ஊருகிறது மணலிலே சுவறுகிறது.” English Translation: Creeping along a river and sinking in the sand., — Tamil Related Mantras “Tamil: பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.” English Translation: Women have no influence over parents and children., “Tamil: பறைவேலை அரைவேலை.” English Translation: The work of a pariah is only half done., “Tamil: சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?” “English Translation: Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?”,