“Tamil: பறைவேலை அரைவேலை.” English Translation: The work of a pariah is only half done., — Tamil Related Mantras “Tamil: சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.” “English Translation: Ideas suited to caste, manners suited to rank.”, “Tamil: கண்ணான பேர்களைப் புண்ணாக்கினாய்.” English Translation: You have wounded your dearest friends., “Tamil: ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.” English Translation: A buffalo in the month of October and a Vaishnava brahman in December are alike.,