“Tamil: ஆலைக் கரும்பும் வேலைத் துரும்புமானேன்.” English Translation: I am become a bruised reed tossed on the waves., — Tamil Related Mantras “Tamil: உறி அற மூளிநாய்க்கு வேட்டை.” English Translation: The snapping of the cord of the swinging-tray is like a hunting excursion to the cropped dog., “Tamil: சைகை அறியார் சற்றும் அறியார்.” English Translation: Those who cannot take a hint know nothing., “Tamil: பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.” English Translation: As a single spark to a bale of cotton.,