“Tamil: ஆளைப் பார்த்து வாயால் ஏய்த்தான்.” English Translation: He eyed the man and deceived him by his talk., — Tamil Related Mantras “Tamil: நகரைக்குப் பெத்தை வழிகாட்டுகிறதோ?” English Translation: Is a péttai-a small fish a guide to a nagarai fish?, “Tamil: கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.” “English Translation: He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.”, “Tamil: “உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.”“,”English Translation: This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.”,