“Tamil: ஆழம் அறியாமல் காலை யிடாதே.” English Translation: Do not step down unless you know the depth., — Tamil Related Mantras “Tamil: குலைக்கிற நாய்க்கு எலும்பைப் போட்டாற்போல.” English Translation: Like throwing a bone to a barking dog., “Tamil: “அருகாகப் பழுத்தாலும், விளாமரத்தில் வௌவால் சேராது.”“,”English Translation: Although the fruit of the wood-apple tree (Feronia elephantum) close by ripens, bats will not approach it.”, “Tamil: நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?” English Translation: Is a miserable dog to be fed with cocoanut milk and rice?,