“Tamil: ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.” English Translation: Even the leaves of the àvárai may be useful in misfortune., — Tamil Related Mantras “Tamil: வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.” “English Translation: In all the world, he who is sincere is a friend.”, “Tamil: கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.” English Translation: The prosperity of the ship-owner is at the mercy of the wind., “Tamil: தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God is the witness in an undecided cause.,