“Tamil: தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God is the witness in an undecided cause., — Tamil Related Mantras “Tamil: பயித்தியமோ பண்டாரமோ வென்றால் இப்போதுதான் தொடருகிறது என்றான்.” “English Translation: When I ask him whether he is mad or a mendicant, he says, it is just following.”, “Tamil: இராப்பகல் கண்ணிலே.” English Translation: In the eye night and day., “Tamil: வையம் கெட்டால் ஐயம் இல்லை.” “English Translation: If the world be destroyed, almsgiving will cease.”,