“Tamil: இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.” English Translation: The contemptible will not be praised., — Tamil Related Mantras “Tamil: உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.” English Translation: Never trust one who has deceived you., “Tamil: “ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.”“,”English Translation: The blood-sucker draws its prey to a hedge, the frog to water.”, “Tamil: பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ?” “English Translation: Is he a hereditary mendicant, or a mendicant, because of the famine?”,