“Tamil: உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.” English Translation: Never trust one who has deceived you., — Tamil Related Mantras “Tamil: வித்தையடி மாமி விக்குதடி பணிகாரம்.” “English Translation: O thou pretending mother-in-law, cakes stick in my throat.”, “Tamil: “வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.”“,”English Translation: When times are inauspicious, one does not know his way home.”, “Tamil: நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.” English Translation: To promote good and to diminish evil is the right way.,