“Tamil: இடிக்குக் குடை பிடிக்கலாமா ?” English Translation: Will an umbrella be of any use in a thunder-storm?, — Tamil Related Mantras “Tamil: இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.” “English Translation: To say to-day, to-morrow, indicates refusal.”, “Tamil: குழந்தையின் தேகம்போல்.” English Translation: Tender as the body of an infant., “Tamil: “போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம்.”“,”English Translation: It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.”,