“Tamil: இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.” English Translation: Middle and lower ranks in life are not good., — Tamil Related Mantras “Tamil: வெட்டிவெட்டிப் பார்த்தாலும் முட்டக் கரிக்காசுதான் அகப்படும்.” “English Translation: Though you may examine by continued digging, you will get only coin of coal in abundance.”, “Tamil: கல்லார் உறவிலும் கற்றோர் பகை நலம்.” English Translation: The enmity of the learned is better than the friendship of the illiterate., “Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed.,