“Tamil: “உண்டார் மேனி, கண்டால் தெரியும்.”“,English Translation: The body shews who is well fed., — Tamil Related Mantras “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.” English Translation: Water sprang up in the well., “Tamil: நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.” English Translation: One thing ascertained will remove many evils.,