“Tamil: இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.” English Translation: To associate with the obstinate will bring disgrace., — Tamil Related Mantras “Tamil: “வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.”“,”English Translation: Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.”, “Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother., “Tamil: புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு இடம்.” English Translation: The crouching of the tiger is the prelude to a spring.,