“Tamil: உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.” English Translation: A faithful servant is more than a mother., — Tamil Related Mantras “Tamil: “ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.”“,”English Translation: To the giver a meal, to the beggar plenty.”, “Tamil: தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.” “English Translation: The belly that has taken in water, and the aperture in the ear that has received a circlet of ola, are alike-each enlarges as pressed.”, “Tamil: ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்க வேண்டும்.” English Translation: Approaching evils should be provided against in due time.,