“Tamil: இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?” English Translation: Hereafter is it to lift up the hands to a god?, — Tamil Related Mantras “Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, “Tamil: எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?” English Translation: What matters the ruggedness of the road if the bullocks and bandy-a country cart-hold together?, “Tamil: செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறார்.” “English Translation: When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.”,