“Tamil: இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.” English Translation: Happiness is desired by all., — Tamil Related Mantras “Tamil: “உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?”“,”English Translation: Have you grown grey by age, or is your hair prematurely grey?”, “Tamil: “வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின்கீழ்.”“,”English Translation: A bent bamboo above the king’s crown, a straight one under the feet of pole-dancers.”, “Tamil: ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.” “English Translation: Though feeble in person, his weapon is powerful.”,