“Tamil: இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?” English Translation: Is it to plant your feet on two dhonies?, — Tamil Related Mantras “Tamil: முறத்தடி பட்டாலும் முகத்தடி படலாகாது.” “English Translation: Though one may endure being struck with a sieve, he cannot endure being brow-beaten.”, “Tamil: என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.” English Translation: The skin of my back will serve you for shoes., “Tamil: நல்ல இளங்கன்றே துள்ளாதே.” “English Translation: My good young calf, dont be frisky.”,