“Tamil: பத்திலே விழுந்த பாம்பும் சாவாது.” “English Translation: Even a snake that has fallen among ten, will not die.”, — Tamil Related Mantras “Tamil: “தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.”“,”English Translation: A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.”, “Tamil: அகத்தில் அழகு முகத்தில் தெரியும்” English Translation: The beauty of the mind appears in the face., “Tamil: அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.” English Translation: Beware of a beating wind and of falling rain.Beware of things beyond human control.,