“Tamil: இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.” English Translation: It is the duty of the rich to give alms to beggars., — Tamil Related Mantras “Tamil: தலை கீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.” “English Translation: Though one perform severe austerities, standing on the head, a thing cannot be attained before the destined time.”, “Tamil: பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.” “English Translation: It is said that a snake afraid of the charmer, sought the friendship of a rat.”, “Tamil: நூல் கற்றவனே மேலவன் ஆவான்.” English Translation: The learned only will gain eminence.,