“Tamil: நூல் கற்றவனே மேலவன் ஆவான்.” English Translation: The learned only will gain eminence., — Tamil Related Mantras “Tamil: ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது.” “English Translation: The owl is small, its screech is loud.”, “Tamil: சேத நினைவிற்குப் பூதம் சிரிக்கும்.” English Translation: A demon laughs at malevolent thoughts., “Tamil: மோரோ என்கிறவன் கழுத்தில் லிங்கம் கட்டினதுபோல” English Translation: As a linga was tied to the neck of a buttermilk seller.,