“Tamil: காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.” English Translation: Crows and winds go but to return., — Tamil Related Mantras “Tamil: பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்கவேண்டும்.” “English Translation: So strike that neither the snake, nor the staff with which you strike, shall be hurt or injured.”, “Tamil: நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.” English Translation: As the ants swarm on a ghee pot., “Tamil: கீர்த்தியால் பசி தீருமா?” English Translation: Will hunger be appeased by fame?,