“Tamil: இருந்தவனுக்குப் போனவன் குணம்.” English Translation: He that went away was better than he who stayed., — Tamil Related Mantras “Tamil: வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.” English Translation: The great in the world must be distinguished by a humble mind., “Tamil: காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.” English Translation: It was destroyed by the sun and by the rain., “Tamil: சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.” English Translation: Associate with a person who is versed in every thing.,