“Tamil: சகலமும் கற்றவன்றன்னைச் சார்ந்திரு.” English Translation: Associate with a person who is versed in every thing., — Tamil Related Mantras “Tamil: காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.” “English Translation: Though but a young crow, it is a golden one to its mother.”, “Tamil: சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.” English Translation: Fine gold in the hands of the unthrifty is of no value., “Tamil: சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.” English Translation: As a palmyra fruit was placed on a small bird.,