“Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?” English Translation: What will a dog get in a smith’s shop?, — Tamil Related Mantras “Tamil: கூலி குறைத்தால் வேலை கெடும்.” “English Translation: If the hire be diminished, the work will be spoiled.”, “Tamil: தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.” English Translation: A demon does evil to him who does evil to others., “Tamil: செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?” English Translation: What discount for current cash?,