“Tamil: கூலி குறைத்தால் வேலை கெடும்.” “English Translation: If the hire be diminished, the work will be spoiled.”, — Tamil Related Mantras “Tamil: கல்லும் தேங்காயும்போலப் பேசுகிறான்” English Translation: He speaks as effectively as the hitting of a stone on a cocoanut., “Tamil: கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.” English Translation: One should reside near a temple and a tank., “Tamil: “கடைசிச் சோற்றுக்கு மோரும், கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்.”“,”English Translation: Buttermilk for the last distribution of rice, and a mat for the foot of the bed are indispensable.”,