“Tamil: இருளன் ராஜவிழி விழிப்பானா ?” English Translation: Can a savage put on the look of a king?, — Tamil Related Mantras “Tamil: முட்டுப்பட்டும் ஜெயம் வருமானால் குட்டுப்பட்டாற் குறை என்ன?” “English Translation: If victory comes by being pressed with want, what matters a cuff on the head?”, “Tamil: “இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.”“,”English Translation: The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.”, “Tamil: பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.” “English Translation: They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear them.”,