“Tamil: இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.” English Translation: To associate with a double minded woman is fatal., — Tamil Related Mantras “Tamil: வாய் பார்த்தவள் வாழ்வு இழந்தாள் அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான்.” “English Translation: She who was looking at the mouth, became a widow: and he who watched the house, lost his wife.”, “Tamil: கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.” “English Translation: By learning what he sees, a person becomes a pundit.”, “Tamil: அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.” “English Translation: Because his neighbour prospers he removes in the day-time i.e., at once.”,