“Tamil: கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.” English Translation: Persons of imperfect learning have no reputation., — Tamil Related Mantras “Tamil: “மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.”“,”English Translation: A lean woman is strong, a gaudy woman is consumptive.”, “Tamil: விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.” “English Translation: Though they may take poison, the faithful will not die.”, “Tamil: குண்டி அறுந்த பருந்துபோல.” English Translation: Like a kite with a broken tail.,