“Tamil: இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?” “English Translation: Are all that are born in Ceylon, Ràvanas?”, — Tamil Related Mantras “Tamil: “அது அதற்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டுக் கவலை.”“,”English Translation: Each object is attended by a single anxiety, whereas the master has eight.”, “Tamil: “வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.”“,”English Translation: When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.”, “Tamil: பெரு மழை விழுந்தாற் குளிராது.” English Translation: No feeling of cold in a heavy fall of rain.,