“Tamil: இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.” English Translation: Leaves green and sear are found every where., — Tamil Related Mantras “Tamil: விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.” English Translation: Unceasing rain stops leaks., “Tamil: சொன்னாற் பெரும்பிழை சோறென்றாற் பட்டினி.” “English Translation: As regards rice, he is famishing, but it would be a fault to say so.”, “Tamil: எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?” English Translation: Can you strike your head against a dwarf wall when peeping on tiptoe?,