“Tamil: விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.” English Translation: Unceasing rain stops leaks., — Tamil Related Mantras “Tamil: நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.” English Translation: Like putting a bridle in the mouth of a dog., “Tamil: வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.” English Translation: At the ankled feet of the giver of all good is found the refuge of the world., “Tamil: அடங்காத பெண்சாதியினாலே அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.” English Translation: A disobedient wife is an evil both to her mother and to one’s self.Spoken of a person inimical alike to two parties.,