“Tamil: இல்லறம் பெரிது துறவறம் சிறிது.” English Translation: Domestic life is better than that of the ascetic., — Tamil Related Mantras “Tamil: காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.” English Translation: The weight of a burden is felt by the bearer., “Tamil: உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.” English Translation: Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists., “Tamil: வெறிகொண்ட யானை மிதந்து திரிகிறாப்போலே.” English Translation: As an elephant in rut wanders about unrestrained.,