“Tamil: இல்லாது சொல்லி அல்லற் படுதல்.” English Translation: Uttering a falsehood and suffering the evil thereof., — Tamil Related Mantras “Tamil: பொன்செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.” “English Translation: Though golden slippers, they must be put on the feet.”, “Tamil: வெந்த புண் வினை செய்யாது.” English Translation: No evil consequences can arise from a burn., “Tamil: குருடனைப் பார்த்து இராச விழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?” “English Translation: If requested to assume the looks of a king, can a blind man do so?”,