“Tamil: வெந்த புண் வினை செய்யாது.” English Translation: No evil consequences can arise from a burn., — Tamil Related Mantras “Tamil: அறக்குழைத்தாலும் குழைப்பாள் அரிசியாய் இறக்கினாலும் இறக்குவாள்.” English Translation: She will over-boil the rice; or she will boil it imperfectly., “Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?, “Tamil: குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?” “English Translation: Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house?”,