“Tamil: இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.” “English Translation: Indolence, in youth will bring poverty in old age.”, — Tamil Related Mantras “Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., “Tamil: பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா?” “English Translation: Do you kill a cow, and make an offering of it to a tiger?”, “Tamil: எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.” “English Translation: Everything wanted is in the box, but there is no chatty in which to macerate the vegetable curry.”,