“Tamil: இளைத்தவனே எள்ளை விதை.” “English Translation: O you weak fellow, sow the sessamum seed.”, — Tamil Related Mantras “Tamil: தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.” English Translation: As one asked for fire to light his cigar when his beard was on fire., “Tamil: ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.” English Translation: Like the story of one who rode Aiyanàr’s horse., “Tamil: உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?” English Translation: Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?,