“Tamil: ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.” English Translation: The liberal giver will be happy., — Tamil Related Mantras “Tamil: இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.” English Translation: Youth and senility do not properly belong to a man’s age., “Tamil: காணி சோம்பல் கோடி வருத்தம்.” English Translation: A little indolence creates great trouble., “Tamil: சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?” “English Translation: Will the nose cut off in anger, be restored by laughing?”,