“Tamil: ஈடுள்ள குடிக்குக் கேடு இல்லை.” English Translation: A wealthy family is not exposed to danger., — Tamil Related Mantras “Tamil: அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?” English Translation: Is hair a rare sight to the child of a barber?, “Tamil: அவசாரிபோகவும் ஆசை இருக்கிறது அடிப்பான் என்று பயமும் இருக்கிறது.” “English Translation: She is inclined to play the harlot, and is afraid that her husband will beat her.”, “Tamil: ஆடாது எல்லாம் ஆடி அவரைக்காயும் அறுத்தாச்சுது.” English Translation: All is done and the avarai fruit is cut?Indicating decayed circumstances.,