“Tamil: ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது” “English Translation: It knows not how to bring forth, nor how to lick.”, — Tamil Related Mantras “Tamil: எறும்பு ஊரக் கல் குழியும்.” English Translation: By the continual creeping of ants a stone will become hollow., “Tamil: கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.” “English Translation: Though the thread on the spindle diminishes, that on the neck of a kalla woman does not.”, “Tamil: பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.” “English Translation: A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.”,