“Tamil: எறும்பு ஊரக் கல் குழியும்.” English Translation: By the continual creeping of ants a stone will become hollow., — Tamil Related Mantras “Tamil: ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.” English Translation: The army perished like winged white-ants., “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?, “Tamil: கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?” English Translation: Does the crane know how to carry away a chicken?,