“Tamil: புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.” English Translation: Blinking like an owl on an ant-hill., — Tamil Related Mantras “Tamil: புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ளமட்டும்.” “English Translation: As long as vegetation, earth, rocks and the Cauvery exist.”, “Tamil: சமயம் வாயத்தால் களவு செய்வான்.” English Translation: He will steal if opportunity offer., “Tamil: வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.” English Translation: As the physician wept at the head of the bed.,